У нас вы можете посмотреть бесплатно Ezhumbu Ezhumbu Siyone/எழும்பு எழும்பு சீயோனே/Tamil Christian New song/Arul G Solomon/Alwyn M. или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#Isaiah52:1-3 song born from this verses #thankstojesus & my family #pudhiya #unnadhapattu #official #pudhiyaunnadhapaattu Credits Lyrics Tune and Sung: Arul G Solomon +91 9573060957 Featuring and Sung: J Abel Gopi +91 9597695915 Produced: P Praveen Chinras and Madhuram Solomon Music: Alwyn M Editor: Sham J +91 99626 80239 Videos: M Ravi Joshua Rev. R Samuel J Abel Mixing and Mastering: Anish Yuvani Recorded @Tapas Studio Travel and costum Arrangement: P Vallarasu & Kusalan C Special thanks #ShalomChristianAssembly SiruvanamBudur and Church Kids Andhra Pradesh. For Prayer: +91 8056633943 , +91 9573060957. Lyrics Ezhumbu Ezhumbu Ezhumbu sīyōṉē Uṉ Vallamaiyai Tharittukkoḷḷa Virumbu Virumbu Virumbu Erusalēmē Alaṅgāra Vasttiram Uduttikkoḷḷa-2 Dhoosiya Udhaṟiviṭṭu Ezhunthiru Ezhunthiru Ezhunthiru Veetṟiru Erusalēmē Kaṭṭugaḷai Avitidu Avitidu-2 Vilaiyiṉṟi Viṟkkappaṭṭōm-Nām Paṇamiṉṟi Meeṭkkappaṭṭōm -lppō Vilaiyiṉṟi Paṇamumiṉṟi-Avar Vallamaiyai Petṟukoḷvōm-2 Ezhumbu Ezhumbu Ezhumbu sīyōṉē Uṉ Vallamaiyai Tharittukkolla Vasthira Thongalile Purappatta Vallamai Maritha Lazaruva Uyirppera Senja Vallamai Sathaṉa Siluvaiyile Jeyichitta Vallamai Asutha Aaviyellam Nadungidum Vallamai-2 Akkini Navuppola Unakkul Nee Ezhumbu Thiraicheelai Erandaga Kizhithu Nee Ezhumbu-2 Sathanai Jeyichidave Sabathai Azhichidave Sathiyathai Naattidave Vallamaiyai Ezhumbu Ezhumbu Ezhumbu Ezhumbu Ezhumbu Ezhumbu Ezhumbu Ezhumbu Ezhumbu Ezhumbu Ezhumbu Ezhumbu sīyōṉē Uṉ Vallamaiyai Tharittukkoḷḷa Erattippana Vallamai Elizavin Vallamai Ularntha Elumbugalai Uyirppera Senja Vallamai Sengadalai Erandaga Pilandhitta Vallamai Akkini Soolaiyile Ulavina Vallamai-2 Mandhira Kattugalai Udaikka Nee Ezhumbu Piniyalai Gunamakkum Vaidiyani Ezhumbu-2 Sathanai Jeyichidave Sabathai Azhichidave Sathiyattai Naattidave Vallamaiyai Ezhumbu Ezhumbu Ezhumbu Ezhumbu Ezhumbu Ezhumbu Ezhumbu Ezhumbu Ezhumbu Ezhumbu Ezhumbu Ezhumbu sīyōṉē Uṉ Vallamaiyai Tharittukkoḷḷa Penthekosthu Naatkalile Irangina Vallamai Anniya Bhashaigalai Pozhinthiṭṭa Vallamai Mugamugamaga Pesum Easuviṉ Vallamai Moonram Naal Uyirode Ezhumbina Vallamai-2 theerkkadharisiyaga Ulagil Nee Ezhumbu Vedha Vasangagalai Udaikka Nee Ezhumbu-2 Sathanai Jeyichidave Sabathai Azhichidave Sathiyathai Naattidave Vallamaiyai Ezhumbu Ezhumbu Ezhumbu Ezhumbu Ezhumbu Ezhumbu Ezhumbu Ezhumbu Ezhumbu எழும்பு எழும்பு எழும்பு சீயோனே உன் வல்லமையை தரித்துக்கொள்ள விரும்பு விரும்பு விரும்பு எருசலேமே அலங்கார வஸ்த்திரம் உடுத்திக்கொள்ள-2 தூசிய உதறிவிட்டு எழுந்திரு எழுந்திரு எழுந்திரு வீற்றிரு எருசலேமே கட்டுகளை அவிழ்த்திடு அவிழ்த்திடு-2 விலையின்றி விற்க்கப்பட்டோம் நாம் பணமின்றி மீட்க்கப்பட்டோம் இப்போ விலையின்றி பணமுமின்றி அவர் வல்லமையை பெற்றுக் கொள்வோம்-2 வஸ்த்திர தொங்களிலே புறப்பட்ட வல்லமை மரித்த லாசருவ உயிப்பெற செஞ்ச வல்லமை சாத்தான சிலுவையிலே ஜெயிச்சிட்ட வல்லமை அசுத்த ஆவியெல்லாம் நடுங்கிடும் வல்லமை-2 அக்கினி நாவுப்போல உனக்குள் நீ எழும்பு திரைச்சீலை இரண்டாக கிழித்து நீ எழும்பு-2 சாத்தானை ஜெயிச்சிடவே சாபத்தை அழிச்சிடவே சத்தியத்தை நாட்டிவே வல்லமையாய் எழும்பு எழும்பு எழும்பு எழும்பு எழும்பு எழும்பு எழும்பு எழும்பு எழும்பு எழும்பு எழும்பு எழும்பு சீயோனே உன் வல்லமையை தரித்துக்கொள்ள இரட்டிப்பான வல்லமை எலிசாவின் வல்லமை உலர்ந்த எலும்புகளை உயிர்ப்பெற செஞ்ச வல்லமை செங்கடலை இரண்டாக பிளந்திட்ட வல்லமை அக்கினி சூளையிலே உலாவின வல்லமை-2 மந்திர கட்டுகளை உடைக்க நீ எழும்பு பிணியாளை குணமாக்கும் வைத்தியனாய் எழும்பு-2 சாத்தானை ஜெயிச்சிடவே சாபத்தை அழிச்சிடவே சத்தியத்தை நாட்டிடவே வல்லமையாய் எழும்பு எழும்பு எழும்பு எழும்பு எழும்பு எழும்பு எழும்பு எழும்பு எழும்பு எழும்பு எழும்பு எழும்பு சீயோனே உன் வல்லமையை தரித்துக்கொள்ள பெந்தேகோஸ்து நாட்களிலே இறங்கின வல்லமை அந்நிய பாஷைகளை பொழுந்திடும் வல்லமை முகமுகமாக பேசும் இயேசுவின் வல்லமை மூன்றாம் நாள் உயிரோடே எழும்பின வல்லமை-2 தீர்க்கதரிசியாக உலகில் நீ எழும்பு வேத வசனங்களை உறைக்க நீ எழும்பு-2 சாத்தானை ஜெயிச்சிடவே சாபத்தை அழிச்சிடவே சத்தியத்தை நாட்டிவே வல்லமையாய் எழும்பு எழும்பு எழும்பு எழும்பு எழும்பு எழும்பு எழும்பு எழும்பு எழும்பு #arulgsolomon #songofsong #புதியதலைமுறை #pudhiyaunnadhapattu #firesong #arulg #tamilchristiannewsong #siyone #ezhumbu #christianworshipsong #pudhiya #unnadhapattu #tamilchristiandancesong #ratchippinkural #உன்னதப்பாட்டு #dancesong #fatherberchmanssongs #josephaldrinsong #புதியஉன்னதப்பாட்டு #christiansongs #அருள்ஜிசாலமோன் #giftsonduraisongs #johnjebaraj #rivivalsong #சீயோனே #mohanclazarus #powerfulsongs #anoitingsong #powerfulsongs #jesussongs #vallamai #அபிஷேகம் #tamilsong #christiansongs #telugusongs #acharyamanavare #புதிய #teluguchristiansongs #arulsolomon #arulsolomonsongs