У нас вы можете посмотреть бесплатно தாயின் கருவில் | Thayin Karuvil или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
தாயின் கருவில் | Thayin Karuvil | Tamil Christian Song #tamilchristiansongs #tamilchristiansong #athumanesar COMPOSED, SUNG & LYRICS BY : M ASHIHAN | R MOHAN MOSES +91 9566810317 PRODUCED BY | M SHALINI MOHAN ( FOREST DEPARTMENT VILLUPURAM ) MUSIC ARRANGED & RHYTHM PROGRAMMED BY | T. SHABU +91 97914 70952 KEYBOARD PROGRAMMING T.SHABU, MANOJ MELODINE | GODWIN RECORDED | 4S STUDIO THANJAVUR MIXED & MASTERED BY JEROME ALLEN EBANESAR CINEMATOGRAPHY, HELECAM, AND CUTS BY: DOLPHIN BINESH +91 97872 99011 COLOUR GRADIN: DANILO-@DFX PIXELS DESIGNER - JOSHUA VICTOR CREATIVE ASSIST - BERVIN BERU SPECIAL THANKS......... APOSTLE.D.ASIRVATHAM (ATHUMANESAR MINISTRIES INDIA HEAD CHURCH ) PAS. R THANGAVELAYUTHAM DANIEL (ATHUMANESAR MINISTRIES TIRUPUR ) PAS.JIMS ASIRVATHAM, ( ATHUMANESAR MINISTRIES INDIA HEAD CHURCH ) Eva: JASON ASIRVATHAM, ( LOVER OF SOULS GOSPEL MINISTRIES ) PAS. LATHA SHANU ( ATHUMANESAR MINISTRIES MARTHANDAM ) BRO RAHUL Adv VILLUPURAM BRO JOHN VICTOR MARTHANDAM BRO VINISTER MARTHANDAM BRO KEBA JOHN KJ PROMOTERS THACKALAI BRO ANAND PRABHU T-CONS VILLUKURI EAGLE GARMENTS & AOLG FAMILY MEMBERS Thank you to all the Loving ATHUMANESAR Family Members who ever Praying for me. Gm 6/8 தாயின் கருவில் உமக்காக அறிந்தீரே பாவி என்னை பாரில் மீட்க வந்தீரே-(2) உம் ஜீவனையும் எனக்காக தந்தீரே(2) அன்பை விட்டு எங்கு நான் ஓடுவேன்... (உங்க அன்பை மட்டும் என்றும் நான் நாடுவேன்) இயேசுவே..... இயேசுவே... இயேசுவே ஆத்ம நேசரே (2) 1) யோனாபோல திசை மாறி ஓடினேன் மீனின் வயிற்றில் மீறுதலால் சிக்கினேன் (2) உம்மைப் போல என்னை மாற்ற வந்தீரே பாவமாந்தர் மீட்க என்னை அழைத்தீரே (2) 2) மறுதலித்த பேதுருபோல் வாழ்ந்தேனே மனங்கசந்து அழுதபோது கண்டீரே (2) எனக்காக சிலுவையில் மரித்தீரே பரலோக திறவு கோலைத் தந்தீரே (2) 3) சிம்சோன் போல இச்சையாலே விழுந்தேனே சிட்சையினால் சிக்கினானும் தவித்தேனே (2) ஆனாலும் கரம் நீட்டி அனைத்தீரே அழகான வாழ்வு எனக்கு தந்திரே(2) பாடலின் சாட்சி: நான்கு வருடத்திற்கு முன்பாக என் மகன் ( ASHIHAN M ) பள்ளிப் பாட புத்தகத்தின் மேலே இந்தப் பாடலின் நான்கு வரியை எழுதி வைத்திருந்தார். ஒரு நாள் நான் அதை பார்த்தேன். அன்று இரவு குடும்ப ஜெபத்தில் நாங்கள் இணைந்து அந்த வரிகளை ஆண்டவரை மகிமைப்படுத்தும் பாடல் ஆக்க முயற்சி செய்தோம். ஆண்டவர் கிருபையினால் (பல்லவி) மிகவும் அருமையாக வந்தது. பின்பு அதை முழு பாடலாகாக்க பல நாட்கள் முயற்சி செய்தும் முழுமை பெறவில்லை. இதற்கு இடையில் ஊழியத்தின் பாதையில் மிகுந்த நெருக்கத்தையும் சில மனிதர்களால் அவமானத்தையும் சந்திக்கும் சூழ்நிலை எனக்கு உருவானது... அப்பொழுது மூன்று நாள் உபவாசத்தோடு ஆண்டவருடைய சன்னிதியில் அமர்ந்து ஆண்டவரே அறியாமல் நான் செய்த குற்றங்களுக்காகவும் பாவங்களுக்காகவும் மீறுதலுக்காகவும் கண்ணீர் விட்டு தேவனுக்கு முன்பாக கதறி அழுதேன். பேதுருவைப் போல பின்னிட்டு போனேன்.. யோனாவை போல வழி மாறி போனேன்.. சிம்சோனை போல பாவத்தில் விழுந்து கிடந்தேன்.. என்னை மீட்டது இயேசுவும் இந்த ஆத்தும நேசர் சபையும் தான் எனவே அன்று இரவு இயேசுவே.... ஆத்துமநேசரே..... இயேசுவே... ஆத்துமநேசரே.... என்று மிகுந்த ஏக்கத்தோடு கதறினேன். அந்த மூன்று நாள் உபவாசம் முடிப்பதற்குள் முழு பாடலையும் எழுதவும் அவரை மகிமைப்படுத்தி பாடவும் தேவன் கிருபை செய்தார்.... நீங்களும் ஆண்டவரை நோக்கி இந்த பாடலை தனி ஜெபத்திலும் உபவாச நாட்களிலும், சபை கூடுகையிலும் பாடி ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள். உங்களுக்கும் இந்த பாடல் வரிகளும் இந்த சாட்சியும் உள்ளத்தை தொட்டால் கீழே Comments-ல் பதிவு செய்யுங்கள் என்னுடன் சேர்ந்து ஜெபிக்க விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்... இந்த பாடலை கேட்ட, இந்த சாட்சியை படித்த உங்கள் யாவரையும் வாழ்த்துகிறோம் 💐 கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக 💫 💫 தொலைபேசி எண் : +91 9566810317 All copy rights© are reserved to AOLG© Ministries. Unauthorized publishing and uploading of this song with or without modification, either of audio or video in any media platform shall not be encouraged. #rmohanmoses #ashikeys #pastormohanmoses #mohanathumanesar #pastormohan #christiansongs #song #music #christianmusic #jesussongs #thayinkaruvil #worship #christianyouthministry #jesus