У нас вы можете посмотреть бесплатно நாவினிக்க அழைத்திடுவோம் நாராயணா | Song For Ekadasi или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#ekadesi #vaikundaegadasi #govindasongs #govindagovinda #tirupati #tirupatibalaji #tirupatidarshan #perumalsongs #vishnusongs #dasavatharam #varaharoopam #krishna நாவினிக்க அழைத்திடுவோம் நாராயணா | Song For Ekadasi Lyrics & Music Designed By : Mr. Ga. Chockalingam (+91 9841035069) Produced by: C. Rajhalakshmee Company: Raam Isaiagam Video Editing : S. Balamurugan பாடல் நாராயணா நமோ நாராயணா நாராயணா ஹரி நாராயணா நாராயணா நமோ நாராயணா நாராயணா ஹரி நாராயணா பலநூறு பெயர்சொல்லி உனை அழைத்தோம் நாராயணா நொடிப்பொழுதும் விலகாமல் உடனிருப்பாய் நாராயணா எந்தப்பெயர் சொன்னாலும் அதிலிருப்பாய் நாராயணா எக்கணமும் உன்நினைவால் நிறைத்திடுவாய் நாராயணா பலநூறு பெயர்சொல்லி உனை அழைத்தோம் நாராயணா நொடிப்பொழுதும் விலகாமல் உடனிருப்பாய் நாராயணா நாராயணா நமோ நாராயணா நாராயணா ஹரி நாராயணா நாராயணா நமோ நாராயணா நாராயணா ஹரி நாராயணா கேசவா என்றழைக்க க்லேசங்களை போக்கிடுவான் நாராயணா என்றுசொல்ல அனைத்திலுமே நிறைந்திடுவான் மாதவா எனச்சொல்ல மஹாலக்ஷ்மி உடன்வருவாள் விஷ்ணுவென்று அழைத்ததுமே வேதனைகள் விலக்கிடுவான் வாக்கினை வென்றவனே கோக்களை காப்பவனே பூமியை ஆள்பவனே மனங்களிலே நிறைந்தவனே கோவிந்தா நாராயணா நமோ நாராயணா நாராயணா ஹரி நாராயணா நாராயணா நமோ நாராயணா நாராயணா ஹரி நாராயணா எமக்குள்ளே பொதிந்திருக்கும் காமம் க்ரோதம் லோபம் மோஹம் அஹங்காரமெனும் விரோதிகளை அழித்துவிடும் மதுசூதனனே அத்தனையும் தன்சொத்து என்பதனை நமக்குணர்த்த மூன்றடியில் முழுவதுமாய் உலகளந்த வாமணணெ தன்மார்பில் ஸ்ரீதேவி தனைத்தாங்கும் ஸ்ரீதரனே ஐம்புலனை அடக்கிக் காக்கும் ரிஷிகேசவனே நாராயணா நமோ நாராயணா நாராயணா ஹரி நாராயணா நாராயணா நமோ நாராயணா நாராயணா ஹரி நாராயணா அனைத்தையும் ஜகத்திலே படைத்திட்ட பரந்தாமனே பெருமைக்கும் எளிமைக்கும் அடையாளம் கொண்டதுடன் ப்ரம்மனையும் தன்நாவில் படைத்திட்ட பரந்தாமனே தர்மத்தை நிலைநாட்ட கீதைதந்த ஸ்ரீகிருஷ்ணனே எங்கும் நிறைந்திருப்பாய் என்றுணர்த்திய நரசிம்மனே திருப்பதியில் வீற்றிருக்கும் வேங்கடேச பெருமாளே நாராயணா நமோ நாராயணா நாராயணா ஹரி நாராயணா நாராயணா நமோ நாராயணா நாராயணா ஹரி நாராயணா நாராயணா நமோ நாராயணா நாராயணா ஹரி நாராயணா நாராயணா நமோ நாராயணா நாராயணா ஹரி நாராயணா