У нас вы можете посмотреть бесплатно கொல்லூரில் குடியிருக்கும் மூகாம்பிகே | Kollur Shri Mookambika или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#kollurmookambikatemple #kollurmookambika #kolluru #mookambika #mookambikasongs #mookambikatemple #mookambikadevi கொல்லூரில் குடியிருக்கும் மூகாம்பிகே | Kollur Shri Mookambika Lyrics & Music Designed By : Mr. Ga. Chockalingam (+91 9841035069) Produced by: C. Rajhalakshmee Company: Raam Isaiagam Video Editing : S. Balamurugan பாடல் கொல்லூரில் குடியிருக்கும் மூகாம்பிகே – ஆதி சங்கரரை ஆட்க்கொண்ட லோகாம்பிகே ஆதார ஸ்ருதியாக தாய்போலவே - நம்மை அரவணைத்து காத்திடுவாள் ஜகதாம்பிகே தினந்தோறும் துதித்திடுவோம் அவள்நாமமே புவியெங்கும் ஒலித்திடுமே அவள்நாதமே கொல்லூரில் குடியிருக்கும் மூகாம்பிகே – ஆதி சங்கரரை ஆட்க்கொண்ட லோகாம்பிகே தேவியர்கள் மூவருமே ஒன்றாய்ச் சேர்ந்து சிம்மவாஹினியாய் அமர்ந்திருக்கும் மூகாம்பிகே வரம்கேட்டு கரம்கூப்பும் பக்தருக்கெல்லாம் வரம்தந்து காத்திடுவாள் லோகாம்பிகே பொருளோடும் புகழோடும் வைப்பாய் நீயே குலதெய்வம் நீயின்றி வேறார் தாயே கொல்லூரில் குடியிருக்கும் மூகாம்பிகே – ஆதி சங்கரரை ஆட்க்கொண்ட லோகாம்பிகே நலம்யாவும் நமைச்சேர கொல்லூரிலே – சண்டி ஹோமத்தை செய்திட்டால் முன்வினை தீரும் இருபத்தி யோருமுறை சௌபர்ணிகா - நதியில் நீராடி வணங்கிடவே பலவினை நீங்கும் தோஷங்களைக் கழித்து பாவங்களை போக்கிள் நமைக் காத்து கரைசேர்ப்பாள் நம் அன்னையே கொல்லூரில் குடியிருக்கும் மூகாம்பிகே – ஆதி சங்கரரை ஆட்க்கொண்ட லோகாம்பிகே தேவியவள் திருமுகத்தை கண்முன் நிறுத்தி – இரு கரம்கூப்பி வணங்கிடுவோம் மனதில்இருத்தி எம்மோடு நீஎன்றும் வரவேண்டுமே – உன்னை நினைப்போர்க்கு பொருள்யாவும் தரவேண்டுமே நினைவெல்லாம் நீதானே மூகாம்பிகே - எங்கள் உள்ளத்தில் நிறைந்திடுவாய் லோகாம்பிகே கொல்லூரில் குடியிருக்கும் மூகாம்பிகே – ஆதி சங்கரரை ஆட்க்கொண்ட லோகாம்பிகே