У нас вы можете посмотреть бесплатно Vaikuntha Ekadashi Special Narayana Songs | Bhooloka Vaikundam & Suzhalum Chakkaram или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ராகம் : மோஹனம், தாளம் : ஆதி. பூலோக வைகுண்டம் ஶ்ரீரங்கமே காண்பவர்க்கு என்றென்றும் ஆனந்தமே ---- (2) I.) காவிரி தாலாட்ட கொள்ளிடம் சீராட்ட ரங்கனின் ஆனந்த நடனம் இங்கே ----- (2) ஶ்ரீரங்க நாதனின் பாதார விந்தத்தை கண்டபின் வேறென்ன வேண்டும் நெஞ்சே --- [பூலோக] ii.) முப்பத்து முக்கோடி தேவர்கள் சூழ்ந்திட திக்கெட்டும் கேட்குதே வேத கோஷம் ----- (2) நாபிகமலத்தில் நான்முகன் வீற்றிட நாரதன் வீணையில் தேவ கானம் --- [பூலோக] iii.) ஆயர்பாடியிலே ஓடி திரிந்ததால் நோகும் திருவடி என்றறிந்து --- (2) மாயக்கண்ணன் அவன் ரங்கன் திருபாத சேவை செய்யும் மஹாலஷ்மியும் இங்கே --- [பூலோக] iv.) ஆதிசேஷன் அவர் அண்ணல் திருமேனி தாங்கிடும் அற்புத கோலம் இங்கே சந்திர சூரியர் நின்று வணங்கிட பல்லாண்டு பாடிடும் கோஷ்டிகள் இங்கே --- [பூலோக] v.) ரங்கராஜன் அவன் கைத்தளம் பற்றிய ரங்க நாயகியின் சன்னிதியே அந்தரங்கம் தன்னில் அந்த ரங்கன் வாழ என்றும் அருள் செய்யும் ஶ்ரீ நிதியே --- [பூலோக] End: காண்பவர்க்கு என்றென்றும் ஆனந்தமே ---- (2) ஆனந்தமே ஆனந்தமே. ************************************************************ ராகம் : பீலு, தாளம் : ஆதி. சுழலும் சக்கரம் ஒரு கையில் -- தினம் ஒலிக்கும் சங்கோ மறு கையில் குழலும் யாழும் இசைப்பதுவோ கோவிந்தா என்னும் நாமமதை ------ (2) [கோவிந்தா ஹரி கோவிந்தா நாராயண குரு கோவிந்தா] --- கோபுரம் போலொரு க்ரீடமதில் மின்னும் பவளம் ரத்தினமே ---- (2) சாகர சயனன் சுந்தர வதனன் வைகுந்த லோகத்து தாரகையே ----- [கோவிந்தா ஹரி...] சாற்றிய திருமண் மேல் நோக்கும் சாரதி அழகை சரி பார்க்கும் ---- (2) காற்றில் கலையும் திருமுடி அழகை கீற்றாய் தாங்கி தினம் காக்கும் ---- [கோவிந்தா ஹரி...] நயனம் இரண்டும் தங்க தாமரை நடனம் அதிலே தர்ம தேவதை --- (2) புவனம் ஏழும் மயங்கும் வண்ணம் புன்னகை பூக்கும் மாதவன் வதனம் -- (2) -- [கோவிந்தா ஹரி...] தோளில் தவழும் புண்ணிய துளசி மாலைகள் உடனே மாலவன் காட்சி --- (2) சாளக் கிராமம் மிண்ணிடும் ஹாரம் சஹஸ்ர நாமம் நீக்கிடும் பாரம் --- [கோவிந்தா ஹரி...] திருவடி நோக்கி ஒரு கரம் காட்டும் அபயம் காட்டி மறுகரம் ஜொலிக்கும் ---- (2) சரணாகதியின் தத்துவம் சொல்லும் திருநாரணணின் அருளே வெல்லும் (2) --- [கோவிந்தா ] #vaikunthaekadashi #vaikuntaekadasi2025 #vaikuntaekadasi #nayaranasong #govindagovinda #govindasongs #govindasong #vaikundaekadasi