• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

Ekambaresane | Panguni Uthiram Song | Kanchi Ekambaranathar Festival | M.Kamalakannan | Sapthagiri скачать в хорошем качестве

Ekambaresane | Panguni Uthiram Song | Kanchi Ekambaranathar Festival | M.Kamalakannan | Sapthagiri 3 года назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
Ekambaresane | Panguni Uthiram Song | Kanchi Ekambaranathar Festival | M.Kamalakannan | Sapthagiri
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: Ekambaresane | Panguni Uthiram Song | Kanchi Ekambaranathar Festival | M.Kamalakannan | Sapthagiri в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно Ekambaresane | Panguni Uthiram Song | Kanchi Ekambaranathar Festival | M.Kamalakannan | Sapthagiri или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон Ekambaresane | Panguni Uthiram Song | Kanchi Ekambaranathar Festival | M.Kamalakannan | Sapthagiri в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



Ekambaresane | Panguni Uthiram Song | Kanchi Ekambaranathar Festival | M.Kamalakannan | Sapthagiri

Our Sincere Thanks To: Kanchi Temple City (For Videos) Sri Ramana Arts (ஶ்ரீ ரமணா கலைக்கூடம் 9842337665) Music & Lyrics: M.Kamalakannan - 9894124805 (BSK Music Institute & Orchestra) Singer: Sapthagiri (Sri Vittal Nivas Sangeetha Natya Sala) Presents by @KAILASA's MM2 Studio, Kancheepuram காஞ்சி அருள்மிகு ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் / பங்குனி உத்திரம் திருகல்யாணம் பாடல் - 2023 எல்லாம்வல்ல எம்பெருமான் அருளினால் கடந்த ஆண்டு "ஏகாம்பரேசனே" என்ற நல்லதொரு பாடலை தொடர்ந்து இந்த ஆண்டு மற்றுமொரு இனிய பக்தி பாடல்... பார்த்துவிட்டு லைக், ஷேர், கமெண்ட் செய்யவும். மிக்க நன்றி! 🙏 வீடியோ லின்க்:    • மாலை மாற்றினார் ஏகாம்பரேஸ்வரர் | Maalai Ma...   ஏகாம்பரேச ஏகாம்பரேச ஏகாம்பரேசனே ஆலகாலனாய் ஆலம் காட்டிலே ஆடல் தந்தவா ஞான அடியார்க்கு ஊனம் கலைத்துவிட்டு பாடல் தந்தவா கிழவனாய் வந்து குமரனாய் நின்று நின்று லீலைகள் செய்த லிங்கேசா இரவு பகல் தந்துவும், கனவும் நினைவும் தந்து தந்து என்னை ஆட்கொண்ட சர்வேசா —— உலகம் சுழல்வதும் உயிர்கள் உய்வதும் உந்தன் அருளிலே நீதி தழைப்பதும் தர்மம் பிழைப்பதும் உந்தன் நிழலிலே பத்து திசையிலும் பறந்து விரிந்தவா ஏகாம்பரேசனே ஏக பொருளாக மாமரம் நின்ற ஏகாம்பரேசனே —— ஓம் நமசிவாய சிவாயநம ஓம் எண்ணும் எழுத்துமாய், இசையும் ஒளியுமாய் நீயாய் நின்றவா ஹரியும் சிவனுமாய் அகிலம் காக்க வந்த வந்த ஏகாம்பரேஸ்வரா ஏகாம்பரேஸ்வரா ஏகாம்பரேஸ்வரா —— ஆதி அந்தமாய், ஜோதிரூபமாய் இருப்பது சத்தியம் சூலம் உடுக்கையும் சுழன்று ஆடிடும் கைலையில் நித்தியம் வைத்யநாதனே, சோமநாதனே முக்தி தந்திடும் முக்தீசா தில்லைநாதனே, தேவிபாகனே வாழ்வளிக்கும் வழக்கறுதீசா —— பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை யணிந்தவனே மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே இனி யாரை நினைக்கேனே கண்ணப்பனுக்கும் என்னப்பனுக்கும் அருளினை தந்தவா தேவ தேவருக்கும் நாயன்மார்களுக்கும் நந்தியில் வந்தவா அத்தன் பித்தனாய், சித்தன் முக்தனாய் சித்தி அளிக்க வந்த சித்தீசா உடலைக்காப்பதும் சுடலை ஆடிடும் சூக்‌ஷம்மான சுந்தரேசா —— மண்ணும் விண்ணுமாய், பொன்னும் பொருளுமாய் எங்கும் நிறைந்தவா கண்ணின் மணியென மண்ணின் உயிர்களை என்றும் காத்தவா நாவில் சொற்களாய், பூவில் மணங்களாய் எங்கும் நிறைந்தவா பறவை விலங்கிற்கும், பூதகனத்திற்கும் முதன்மை ஆனவா ஏகம் மாமரம் மேவி நின்றிடும் ஏக லிங்கனே ஜெகதீசா ஏலவார்குழலி பாகம் தந்திடும் எம்மையாளும் நல்லகம்பேசா —— ஜடாதரா, பார்வதி வாமபாகா தேவ தேவா ஜகதீசா சர்வேசா லோககாரகா ஜகன்நாதா ஜகன்லோகைகநாதா சர்வேஸ்வரா புலிக்கு பெருமை தர கருணை காட்சி தந்த திருபுலீஸ்வரா காலன் நெருங்கிவர பிள்ளை பாலகனை நொடியில் காத்தவா நாகபூஷணா நந்தி வாகனா நான்மறை காக்கும் நவஈசா பசுபதிநாதா பனிமலை வேந்தா பாவங்களை போக்கும் பரமேசா சித்தும் அசித்துமாய் சிந்தை கவர்ந்திடும் சிற்சபை நாதனே ஆடல் அரசனாய் ஆடி நின்றிடும் அகிலாண்ட நாயகா காமனை எறிக்க கண்ணினை திறந்து காமேசன் ஆனவா அன்னை காமாட்சி கைத்தலம் பற்றி காஞ்சியை ஆண்டவா —— பிரம்ம முராரி ஸுரார்ச்சித லிங்கம் நிர்மல பாஷித சோபித லிங்கம் ஜன்மஜ துக்க விநாசக லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் ஸதாசிவ லிங்கம் கம்பா நதிகரையில் ஊடல் கொண்டிடும் ஏகாம்பரேசனே எந்தை தந்தையாய் என்னுள் நிறைந்திடும் ஏகாம்பரேசனே சிவகங்கை குளகரையில் ஆட்சி செய்திடும் ஏகாம்பரேசனே ஏலவார்குழலி சிந்தை கவர்ந்திடும் ஏகாம்பரேசனே பாலில் உள்ள நெய்யை போல நான் பிறியேனே பார் எல்லாம் புகழும் உன்னை நான் மறவேனே நாகராகம் பாடிவந்தேன் நான்மறை வேந்தா நற்கதிதான் தந்திடுவாய் நங்கையின் நாதா திருகைலையின் நாதா ஏகம்பநாதா கச்சி ஏகம்பநாதா கச்சி ஏகம்பநாதா (ஏகம்பரேசனே) #ஏகாம்பரேசனே #பங்குனி_உத்திரத்திருவிழா #ஏகாம்பரநாதர்_பாடல் #ஏகாம்பரநாதர்கோவில் #காஞ்சிபுரம் #கோவில் #உத்சவ_பாடல் #EkambaranatharSong #KancheepuramTemple #EkambaranadharTemple #KAILASA #MM2Studio #ThursdaySong #BSKMusicInstitute #Kamalakannan #Sapthagiri #Panguni_Uthiram #ஓம்நமசிவாய #சிவாயநமஓம் #சிவன்பாடல் #63நாயன்மார்கள் #திருகல்யாணம் #மாவடிசேவை #வெள்ளிதேர் #வாணவேடிக்கை #தமிழ்பாடல் #தேவாரம் #திருவாசகம் #பன்னிருதிருமுறை #பக்திபாடல் #ஶ்ரீவிட்டல்நிவாஸ்_சங்கீத_நாட்டியசாலா #Voice_Of_Sapthagiri Listen & Download (FREE) High Quality Audio File (.mp3)   / mm2studio   KAILASA's Nithyananda Kirtanalaya:   / songsofnithyananda   Please! Subscribe Our Music Channel for More Updates & Upcoming Album:    / mm2studio   #NithyanandaSongs #KAILASA #Nithyananda #Kirtanalaya #MM2Studio #Paramashivoham #OnenessCapsule

Comments
  • Eagambaresane - Panchalingam - Nithyashree Mahadevan 8 лет назад
    Eagambaresane - Panchalingam - Nithyashree Mahadevan
    Опубликовано: 8 лет назад
  • Nithyapurishwara Anandeshwara Jai Parameshwara Palayamam | Nithya Sundara | Nithyananda Paramashivam 2 года назад
    Nithyapurishwara Anandeshwara Jai Parameshwara Palayamam | Nithya Sundara | Nithyananda Paramashivam
    Опубликовано: 2 года назад
  • Джем – Ekambaresane | Panguni Uthiram Song | Kanchi Ekambaranathar Festival | M.Kamalakannan | Sapthagiri
    Джем – Ekambaresane | Panguni Uthiram Song | Kanchi Ekambaranathar Festival | M.Kamalakannan | Sapthagiri
    Опубликовано:
  • Тайные переговоры Кремля и Белого дома о мире в Украине /№1045/ Юрий Швец 14 часов назад
    Тайные переговоры Кремля и Белого дома о мире в Украине /№1045/ Юрий Швец
    Опубликовано: 14 часов назад
  • Engal gathea ramanuja muneyea 7 лет назад
    Engal gathea ramanuja muneyea
    Опубликовано: 7 лет назад
  • 🔴LIVE SONG| வியாழக்கிழமை அன்று கேளுங்கள் சக்தி வாய்ந்த ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை Sivan Song
    🔴LIVE SONG| வியாழக்கிழமை அன்று கேளுங்கள் சக்தி வாய்ந்த ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை Sivan Song
    Опубликовано:
  • 💥 Эта Мантра МГНОВЕННО Обнулит Любой Негатив и Откроет Денежный Поток! Шри Янтра. Описание под видео 6 месяцев назад
    💥 Эта Мантра МГНОВЕННО Обнулит Любой Негатив и Откроет Денежный Поток! Шри Янтра. Описание под видео
    Опубликовано: 6 месяцев назад
  • ஏகாம்பரநாதர் பார் வேட்டை , Ekambareswarar Paar Vettai Kanchipuram 5 лет назад
    ஏகாம்பரநாதர் பார் வேட்டை , Ekambareswarar Paar Vettai Kanchipuram
    Опубликовано: 5 лет назад
  • Крысы доедят Зеленского 16 часов назад
    Крысы доедят Зеленского
    Опубликовано: 16 часов назад
  • வராரு வரதர்  | திருத்தேர் சிறப்பு பாடல் | வேல்முருகன் | Succes TV | Kanchipuram. 3 года назад
    வராரு வரதர் | திருத்தேர் சிறப்பு பாடல் | வேல்முருகன் | Succes TV | Kanchipuram.
    Опубликовано: 3 года назад
  • Dr. SPB and PRIYA SISTERS Songs on KANCHI PARAMACHARYA - Jukebox 9 лет назад
    Dr. SPB and PRIYA SISTERS Songs on KANCHI PARAMACHARYA - Jukebox
    Опубликовано: 9 лет назад
  • ஏகாம்பரேசனே - பஞ்சலிங்கம் | Egambaresane - Panchalingam | Nithyasree | Amutham Music 5 лет назад
    ஏகாம்பரேசனே - பஞ்சலிங்கம் | Egambaresane - Panchalingam | Nithyasree | Amutham Music
    Опубликовано: 5 лет назад
  • Devi Mahatmyam Vol.1 | Nithyanandeshwari | Kailasa's Navaratri | Bhagwan Sri Nithyananda Paramashiva 1 месяц назад
    Devi Mahatmyam Vol.1 | Nithyanandeshwari | Kailasa's Navaratri | Bhagwan Sri Nithyananda Paramashiva
    Опубликовано: 1 месяц назад
  • ஸ்ரீ வீரராகவ பெருமாள் ஸ்தல வரலாறு பாடல் | Sri Veeraraghava Perumal Song | P.Unnikrishnan |Tiruvallur 4 года назад
    ஸ்ரீ வீரராகவ பெருமாள் ஸ்தல வரலாறு பாடல் | Sri Veeraraghava Perumal Song | P.Unnikrishnan |Tiruvallur
    Опубликовано: 4 года назад
  • Enna Thavam Seithano Varada | Kanchi Sri Varadaraja Swamy Brahmotsavam | Athi Varadar | Varadar Song 2 года назад
    Enna Thavam Seithano Varada | Kanchi Sri Varadaraja Swamy Brahmotsavam | Athi Varadar | Varadar Song
    Опубликовано: 2 года назад
  • கந்த குரு கவசம் || கந்த சஷ்டி கவசம் || ஷண்முக கவசம் 9 месяцев назад
    கந்த குரு கவசம் || கந்த சஷ்டி கவசம் || ஷண்முக கவசம்
    Опубликовано: 9 месяцев назад
  • Top 50 Songs of Soolamangalam Sisters | One Stop Jukebox | Film Devotional | Tamil | HD Songs 8 лет назад
    Top 50 Songs of Soolamangalam Sisters | One Stop Jukebox | Film Devotional | Tamil | HD Songs
    Опубликовано: 8 лет назад
  • காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தல வரலாறு - Kanchipuram Ekambaranathar Temple History in Tamil  VLOG 2 года назад
    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தல வரலாறு - Kanchipuram Ekambaranathar Temple History in Tamil VLOG
    Опубликовано: 2 года назад
  • இந்த பாடலை வீட்டில் ஒளிக்க செய்து பாருங்கள் பிறகு நடக்கும் மாற்றத்தை || குரு பகவான் மந்திரம் || Guru 3 года назад
    இந்த பாடலை வீட்டில் ஒளிக்க செய்து பாருங்கள் பிறகு நடக்கும் மாற்றத்தை || குரு பகவான் மந்திரம் || Guru
    Опубликовано: 3 года назад
  • அருள் வடிவாகிய ஆதி சிவனே | Arul Vadivaagiya Sivane | Sivan Songs Tamil | Prabhakar | Vijay Musicals 7 лет назад
    அருள் வடிவாகிய ஆதி சிவனே | Arul Vadivaagiya Sivane | Sivan Songs Tamil | Prabhakar | Vijay Musicals
    Опубликовано: 7 лет назад

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5