У нас вы можете посмотреть бесплатно அமைச்சர் எங்க வீட்டில் தங்க தயாரா ? எழில் நகர் மக்கள் கேள்வி ! или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
20 ஆண்டுகள் கூட தாங்காத கட்டிடங்கள். மிக மோசமான நிலையில் இருக்கும் எழில் நகர் வீடுகள். அமைச்சர் எங்கள் வீட்டில் ஒரு நாள் தங்குவாரா ? இன்று அங்கு செல்லும் அமைச்சர் என்ன பதில் சொல்ல போகிறார் ? தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரிய மக்களின் பிரச்சனைகளை தீர்க்க நாம் ஒவ்வொருவரும் முயற்சி எடுப்பது அவசியம். மக்கள் பிரச்சனைகளை கண்டுகொள்ளாத அரசுக்கு அழுத்தம் கொடுத்து இவர்கள் பிரச்சனையை தீர்க்க வேலை செய்ய வைப்போம் வாருங்கள் ! ஞாயிறு டிசம்பர் 21 காலை கேளு சென்னை கேளு நிகழ்வில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, அவர்கள் குரல்களை அரசுக்கு எடுத்து செல்வோம். உங்கள் ஜனநாயக கடமை ஆற்ற வாருங்கள் ! தேதி : ஞாயிறு டிசம்பர் 21 நேரம் : 10 மணிக்கு இடம் : ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் வர விரும்புபவர்கள் பதிவு செய்யுங்கள்: https://forms.gle/PsBD6CNemhTqSKt17