• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

டால் பாட்டீ ஸூர்மா செய்முறை/ Rajasthan food DAL BATTI CHURMA Recipe in tamil скачать в хорошем качестве

டால் பாட்டீ ஸூர்மா செய்முறை/ Rajasthan food DAL BATTI CHURMA Recipe in tamil 5 лет назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
டால் பாட்டீ ஸூர்மா செய்முறை/ Rajasthan food DAL BATTI CHURMA Recipe in tamil
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: டால் பாட்டீ ஸூர்மா செய்முறை/ Rajasthan food DAL BATTI CHURMA Recipe in tamil в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно டால் பாட்டீ ஸூர்மா செய்முறை/ Rajasthan food DAL BATTI CHURMA Recipe in tamil или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон டால் பாட்டீ ஸூர்மா செய்முறை/ Rajasthan food DAL BATTI CHURMA Recipe in tamil в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



டால் பாட்டீ ஸூர்மா செய்முறை/ Rajasthan food DAL BATTI CHURMA Recipe in tamil

TWITTER https://twitter.com/CHEFMADRASMURAL?s=09 FACEBOOK   / chefmadras   WEBSITE http://sreebalaacatering.com INSTAGRAM   / chefmadrasmurali   PLAYSTORE https://play.google.com/store/apps/de... YOUTUBE    / chefmadrasmurali   HELO APP #CHEFMADRASMURALI ID 457259396 #CHEFMADRASMURALI/#DALBATTICHURMARECIPEINTAMIL/#டால்பாட்டீஸூர்மாரெசிபி SUBSCRIBE FOR DAILY VIDEOS CLICK THE BELL ICON FOR MY NEW VIDEOs டால் பாட்டீ ஸூர்மா செய்ய தேவையான பொருட்கள் துவரம் பருப்பு ஒரு கரண்டி கடலைப்பருப்பு ஒரு கரண்டி பாசிப்பருப்பு ஒரு கரண்டி மசூர் பருப்பு ஒரு கரண்டி வெள்ள குண்டு உளுந்து ஒரு கரண்டி ஓமம் ஒரு டேபிள்ஸ்பூன் கோதுமை மாவு 400 கிராம் நெய் 100 கிராம் ஆப்பசோடா சிறிதளவு சக்கரை 4 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் கால் டேபிள்ஸ்பூன் ரவை 100 கிராம் காய்ந்த மிளகாய் இரண்டு இஞ்சி பச்சை மிளகாய் சிறிதளவு சீரகம் ஒரு டேபிள்ஸ்பூன் ஏலக்காய் பொடி சிறிதளவு உப்பு தேவையான அளவு டால் பாட்டீ ஸூர்மா செய்யும் முறை முதலில் நெய்யை சூடு பண்ணி ஆயில் போல் செய்து வைத்துக் கொள்ளவும் பிறகு இஞ்சி பச்சை மிளகாய் இவற்றை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் பிறகு ரவையை சிறிது பவுடராக்கிக் கொள்ளவும் சர்க்கரையை தனியாக பவுடராக்கிக் கொள்ளவும் பிறகு குக்கரில் எடுத்து வைத்த பருப்பை அனைத்தையும் போட்டு சிறிது நல்லெண்ணெய் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து 4 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும் பிறகு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு ஆப்பசோடா உப்பு நெய் உடைத்து வைத்த ரவை இவற்றை ஒன்றாக சேர்த்து சிறிது பிசறி வைத்துக் கொள்ளவும் பிசரும்பொழுது பிடித்தால் பிடிக்கும் அளவுக்கு வரவேண்டும் பிறகு தண்ணீர் ஊற்றி பூரி மாவு பதத்திற்கு செய்ய வேண்டும் பிறகு சிறு சிறு உருண்டைகளாக அதாவது உங்களுக்கு தகுந்தவாறு அல்லது உங்கள் வீட்டில் உள்ள குழிப்பணியாரக் கல்லுக்கு தகுந்தவாறு படத்தில் காட்டியவாறு உருட்டி வைத்துக் கொள்ளவும் பிறகு குழிப்பணியாரக் கல்லை சூடு பண்ணி அதில் சிறிது நெய்யை ஊற்றி சூடானதும் அனைத்து உருண்டைகளையும் வைத்து சுமார் 3 நிமிடம் அளவுக்கு திருப்பி திருப்பி திருப்பி ரோஸ்ட் செய்யவும் இவ்வாறு ரோஸ்ட் செய்யும் பொழுது அவ்வப்போது சிறிது நெய் சேர்த்துக் கொள்ளவும் குறிப்பாக ரோஸ்ட் ஆக வேண்டுமே தவிர குழிப்பணியாரம் போல் நெய்யிலில் வேகக் கூடாது நமக்கு ரோஸ்ட் ஆக வேண்டுமே தவிர சாஃப்டாக பண்ணக்கூடாது பிறகு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும் இப்பொழுது பாட்டீ ரெடி பிறகு ஒரு கடாயில் ஒரு கரண்டி நெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் சீரகம் பொரிந்ததும் காய்ந்த மிளகாயை போட்டு சிறிது சிவந்ததும் இஞ்சி பச்சை மிளகாயை போட்டு சிறிது ரோஸ்ட் பண்ணி உங்களுக்கு தேவை என்றால் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளலாம் பிறகு வேகவைத்த பருப்பில் இதை சேர்த்து உப்பு போட்டு கிளறவும் இப்பொழுது டால் ரெடி பிறகு செய்து வைத்த பாட்டீ யில் 3 பாட்டீயை எடுத்து மிக்ஸியில் பவுடராக செய்துகொண்டு அதன்மீது செய்துவைத்த சர்க்கரை பவுடர் ஏலக்காய் பவுடர் நெய் இவற்றை ஊற்றி சிறிது கிளறவும் பிறகு உதிர் உதிராக இருக்குமாறு செய்து பரி மாறவும் (உதாரணத்திற்கு புட்டு மாதிரி இருக்க வேண்டும்) இப்பொழுது சுவையான டால் பாட்டீ ஸூர்மா ரெடி டால் பாட்டீ ஸூர்மா எப்படி செய்வது டால் பாட்டீ ஸூர்மா செய்முறை டால் பாட்டீ ஸூர்மா ரெசிபி தமிழில் How to prepare dal batti churma How to make Dal Batti churma Dal Bhatti churma recipe in Tamil Dal Batti churma preparation in Tamil Dal Batti churma eppadi seivathu Easy way to Dal Batti churma recipe in Tamil

Comments
  • Как приготовить мягкие и пышные чапати | Мягкие слоёные чапати | Паратха | Роти 1 год назад
    Как приготовить мягкие и пышные чапати | Мягкие слоёные чапати | Паратха | Роти
    Опубликовано: 1 год назад
  • ⚡️НОВОСТИ | ПОКУШЕНИЕ НА ШОЙГУ | МОЩНЫЙ ВЗРЫВ В СИБИРИ | РУХНУЛ САМОЛЕТ | СБЕЖАЛ ОПАСНЫЙ ВОЕННЫЙ 4 часа назад
    ⚡️НОВОСТИ | ПОКУШЕНИЕ НА ШОЙГУ | МОЩНЫЙ ВЗРЫВ В СИБИРИ | РУХНУЛ САМОЛЕТ | СБЕЖАЛ ОПАСНЫЙ ВОЕННЫЙ
    Опубликовано: 4 часа назад
  • Путина ждет жестокая расплата / Миндичгейт / Эпштейнгейт /№1044/ Юрий Швец 8 часов назад
    Путина ждет жестокая расплата / Миндичгейт / Эпштейнгейт /№1044/ Юрий Швец
    Опубликовано: 8 часов назад
  • ⚡️ Покушение на Шойгу || Поднята боевая авиация 7 часов назад
    ⚡️ Покушение на Шойгу || Поднята боевая авиация
    Опубликовано: 7 часов назад
  • சம்பா கோதுமை அல்வா | Samba Wheat Halwa Recipe in Tamil |Samba Godhumai Halwa Recipe |#halwarecipe 2 года назад
    சம்பா கோதுமை அல்வா | Samba Wheat Halwa Recipe in Tamil |Samba Godhumai Halwa Recipe |#halwarecipe
    Опубликовано: 2 года назад
  • Paal Puttu || Breakfast or Dinner || Variety Puttu Recipe in Tamil 1 год назад
    Paal Puttu || Breakfast or Dinner || Variety Puttu Recipe in Tamil
    Опубликовано: 1 год назад
  • Original Afghan 100 KG Unique Uzbek Pulao | Meat pulao prepared | Street food 1 день назад
    Original Afghan 100 KG Unique Uzbek Pulao | Meat pulao prepared | Street food
    Опубликовано: 1 день назад
  • Логистика Северска перерезана: НАЧАЛСЯ ШТУРМ города! Военные сводки 18.11.2025 2 часа назад
    Логистика Северска перерезана: НАЧАЛСЯ ШТУРМ города! Военные сводки 18.11.2025
    Опубликовано: 2 часа назад
  • Названа дата завершения войны / Историческое соглашение 7 часов назад
    Названа дата завершения войны / Историческое соглашение
    Опубликовано: 7 часов назад
  • வடிவேலு மீன்குழம்பு காமெடி| Vadivelu Vetrivel Sakthivel Full Comedy | Vadivelu Meen Kuzhambu Comedy 4 года назад
    வடிவேலு மீன்குழம்பு காமெடி| Vadivelu Vetrivel Sakthivel Full Comedy | Vadivelu Meen Kuzhambu Comedy
    Опубликовано: 4 года назад
  • Village Beautiful Cultural Marriage Ceremony | Mega Cooking Food For 20000 People | Village Marriage 1 год назад
    Village Beautiful Cultural Marriage Ceremony | Mega Cooking Food For 20000 People | Village Marriage
    Опубликовано: 1 год назад
  • TAMIL VLOG|RAJASTHANI STYLE DAL BATI CHURMA|EASY WAY|INTAMIL|setupayyanvlogs 4 месяца назад
    TAMIL VLOG|RAJASTHANI STYLE DAL BATI CHURMA|EASY WAY|INTAMIL|setupayyanvlogs
    Опубликовано: 4 месяца назад
  • УЙГУРСКИЕ НАЦИОНАЛЬНЫЕ БЛЮДА! Лагман, ДЖовова и Казан-Кебаб. Вкус вас точно УДИВИТ! 3 дня назад
    УЙГУРСКИЕ НАЦИОНАЛЬНЫЕ БЛЮДА! Лагман, ДЖовова и Казан-Кебаб. Вкус вас точно УДИВИТ!
    Опубликовано: 3 дня назад
  • ⚡Утренний выпуск новостей 18.11.25 6 часов назад
    ⚡Утренний выпуск новостей 18.11.25
    Опубликовано: 6 часов назад
  • राजस्थान की पारंपरिक दाल और बाफ़ला बाटी बनाने की रेसिपी | Marwadi Dal Bati | Rajasthani Food 4 года назад
    राजस्थान की पारंपरिक दाल और बाफ़ला बाटी बनाने की रेसिपी | Marwadi Dal Bati | Rajasthani Food
    Опубликовано: 4 года назад
  • Зеленский летит в пропасть 15 часов назад
    Зеленский летит в пропасть
    Опубликовано: 15 часов назад
  • மிருதுவான நூல் பரோட்டா!🔥😋Nool Parotta in Tamil | Parotta recipe in Tamil | Soft Layered Parotta 1 день назад
    மிருதுவான நூல் பரோட்டா!🔥😋Nool Parotta in Tamil | Parotta recipe in Tamil | Soft Layered Parotta
    Опубликовано: 1 день назад
  • One Chef, Dozens of Turkish Meals! Unbelievable - Turkish Cuisine 4 дня назад
    One Chef, Dozens of Turkish Meals! Unbelievable - Turkish Cuisine
    Опубликовано: 4 дня назад
  • Видео Путина НА КАБЛУКАХ рвет сеть! Первый обзор на ПЫНЕХОДЫ. Это долго от всех СКРЫВАЛИ. Страна 404 20 часов назад
    Видео Путина НА КАБЛУКАХ рвет сеть! Первый обзор на ПЫНЕХОДЫ. Это долго от всех СКРЫВАЛИ. Страна 404
    Опубликовано: 20 часов назад
  • Venkatesh Bhat makes Rajasthani Piyaz ki Sabzi & aloo masala poori | rajasthani cuisine | aloo puri 2 года назад
    Venkatesh Bhat makes Rajasthani Piyaz ki Sabzi & aloo masala poori | rajasthani cuisine | aloo puri
    Опубликовано: 2 года назад

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5