У нас вы можете посмотреть бесплатно ஐயோ சாமி!! இது கோவிலே இல்ல! இன்றைய அறிவியலுக்கே சவால் விடும் நம் தமிழர்களின் தரமான படைப்புகள்! или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel Facebook.............. / praveenmohantamil Instagram................ / praveenmohantamil Twitter...................... / p_m_tamil Email id - [email protected] என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan 00:00 - மறைக்கப்பட்ட அதிசயங்கள் 01:34 - துல்லியமாக செதுக்கப்பட்ட சிற்பம் 03:07 - இன்னொரு வீரபத்திரனின் சிற்பம் 05:23 - Human Anatomy 06:57 - முருகரின் சிற்பம் 08:35 - நரசிம்மரின் சிற்பம் 11:14 - முடிவுரை Hey guys! இன்னிக்கு நாம திருப்பெருந்துறையில் இருக்கிற பழமையான கோவிலுக்கு உள்ள தான் போறோம். நான் உங்களுக்கு அங்க இருக்கிற சாத்தியமே இல்லாத சில சிற்பங்கள காட்ட போறேன். ஆனா, இருங்க. நாம ஏற்கனவே ஒரு அதிசயத்தை கடந்து தான் வந்திருக்கோம். உண்மையில ரெண்டு அதிசயங்கள். இந்த சிற்பங்கள பாருங்க. இதுங்களோட உயரத்தை பாருங்க. ஆமா இதெல்லாம் கல்லால செய்யப்பட்டது தான் இந்த படத்துல என்னோட உயரத்தையும் பாருங்க: இந்த சிலைகளோட உயரத்தோட இத compareபண்ணி பாருங்க. ஒவ்வொரு சிற்பமும் ஏறத்தாழ 15 அடி உயரத்துக்கு அட்டகாசமா நிக்குது. Substance வெறும் 10% உம் விளம்பரம் 90% உம் இருக்கிற இன்னைத்த புதுசான விளம்பர உலகத்துல நாம அடக்கம் ங்கற பழமையான system த்த மதிக்கிறது இல்ல. பழங்கால builders வேணும்னே தான் இந்த அசாதாரணமான சிற்பங்கள கவனிக்கவே முடியாத இடங்கள் ல வச்சிருக்காங்க. இத நீங்க miss பண்ணனும்னு அவங்க விரும்புனாங்க. நீங்க இந்த கோவில் நுழைஞ்சா, நீங்க இப்படி உள்ள நுழைஞ்சு, அப்புறம் மறுபடி திரும்பி இந்த ராட்சச சிலைகள பாக்காம போறதுக்கு 99% வாய்ப்பு இருக்கு. நீங்க அனேகமா, பின்னால திரும்பி பாக்காமயே நேரா கோவிலுக்குள்ள நடந்து போயிடுவீங்க. நீங்க இந்த பிரம்மாண்டமான கோவிலை பார்த்துட்டு வீட்டுக்கு திரும்பி போற நேரத்துல, இந்த ரெண்டு சிற்பங்கள கவனிக்கறதுக்கு நீங்க ரொம்ப களச்சு போயிருப்பீங்க. So, பழங்கால builders காரணத்தோட தான் இந்த சிலைகள, இங்க, பார்க்க முடியாதபடி வச்சிருக்காங்க. ஆனா, ஏன்? ஆனா, இந்த சிற்பங்களோட பிரம்மாண்டமான size மட்டும் நம்மள திகைக்க வைக்கல. நாம நுணுக்கமான விவரங்கள ஆராய்ஞ்சு பாத்தா, இது இன்னும் அதிகமா திகைக்க வைக்குது. இடது பக்கத்தில இருக்கிற giant க்கு மேல் பகுதியில நாலு வேற வேற பட்டைகள் இருக்கு. அதுல முதலாவது, பகலையும் ராத்திரியையும் அடையாளப்படுத்துற மாதிரி, சூரியனையும், பிறை சந்திரனையும் மாறி மாறி காட்டுது. இதுக்கு அடுத்த பட்டை, வரிசையா விசித்திரமான cylinder வடிவங்கள காமிக்குது. ஒவ்வொரு cylinder ம் மேல் பகுதி ல பளபளப்பா வும் கீழ்ப்பகுதி ல சில patterns ஓடயும் இருக்கு. இது ஒவ்வொண்ணும் ஒரு சகஸ்ர லிங்கம். சிவ பெருமானோட இருப்ப குறிக்கிற மாதிரியான ஒரு வகையான லிங்கம். அதுக்கு கீழ, நாம, சக்கரங்களும் சங்குகளும் பதிச்ச இன்னொரு பட்டைய பார்க்கலாம். இந்த சக்கரமும் சங்கும், எல்லாத்தையும் காப்பாத்துற விஷ்ணு பகவான அடையாளம் காட்டுது. அதுக்கும் கீழ, நீங்க bunch ஆ வட்டங்களால ஆன ஒரு பட்டைய பார்க்கலாம். அந்த வட்டங்களை எண்ணினீங்கண்ணா அதுல ஒன்பது இருக்கும். அது நவகிரகங்கள் அல்லது பூமிய பாதிக்கிற ஒன்பது heavenly factors. So, இந்த தெய்வம் Universe க்கு எல்லாம் மேல ஒசந்து நிக்கிறதால அடிப்படையில இந்த அண்டம் முழுசையும் மாலைகளா போட்டுக்கிட்டு. அவரோட தலை முடிலயும், பயங்கரமா தெரியற முகத்திலயும், எக்கச்சக்கமா அருமையான விவரங்கள் இருக்கு. ஆனா அதையெல்லாம் ஒதுக்கிட்டு நான் இப்ப அவரோட ஆயுதங்களுக்கு போறேன். மேல இருக்கிற ரெண்டு கைகள் ல அவர் சில வினோதமான பொருட்கள வச்சுட்டு இருக்காரு. அது என்னன்னு உங்களால சொல்ல முடியுமா? இது ஒரு அம்பரா தூணி. அதாவது அம்புகள ஒரு கட்டா உள்ள வச்சுக்க முடிஞ்ச ஒரு பை. அவரு அதுல இருந்து ஒரு அம்ப ரெண்டே விரல்களால வெளிய எடுக்கறத நீங்க பாக்கலாம்.இன்னொரு கையில, இது ஒரு வில். அவரு ரொம்ப பெருசா இருக்குறதுனால இது அவர் கையில ரொம்ப குட்டியா தெரியுது. ஆனா, இங்க நம்பவே முடியாத ஒரு விஷயம் இருக்கு. இந்த வில்லோட நாண பாருங்க . எப்படி போதுமான இடம் விட்டு இப்படி போகுது. ஆனா அவரோட கட்டவிரல எப்படி tight ஆ புடிச்சுகிட்டு இருக்குன்னு பாருங்க. அவரு தன்னோட கட்ட விரல உள்ள நுழைச்சுக்கிட்டு இருக்கிறதால அந்த நாண் இழுபட்டுக்கிட்டு இருக்கு இப்ப இருக்கிற tension, technical ஆ elastic tension ன்னு சொல்லப்படுது. அதனால அவரோட கட்ட விரலோட ஒட்டி அந்த நாண் ஒரே சீரா இறுக்கமா align ஆகி இருக்க வேண்டி இருக்கு. அந்த கட்ட விரலுக்கு அப்புறம் மறுபடி வில்லுக்கும் நாணுக்கும் இடையில போதுமான இடைவெளி இருக்கிறத நீங்க பாக்கலாம். இது வெறும் கண்ணுக்கு தெரியவே தெரியாத ஒரு அருமையான விவரம். நான் என்னோட DSLR ஆல zoom பண்ண வேண்டி இருந்தது. அப்படித்தான் இத நான் கண்டுபிடிச்சேன். இந்த கையில நீங்க ஒரு மிருகத்த பார்க்கலாம். இது உண்மை ல ஒரு மான். அந்தப் பக்கத்துல நீங்க சின்ன கோடரி மாதிரியான ஒரு ஆயுதத்த பாக்கலாம். #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil