У нас вы можете посмотреть бесплатно ஆனந்த லஹரி | சௌந்தர்ய லஹரி | ஸ்லோகம் - 1 | Anantha Lahari | Soundharya Lahari | Sloka - 1 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ஓம் நமசிவாய ! ஓம் பராசக்தியை நமஹ ! லகரி என்றால் அலைகள் என்று பொருள். ஆனந்த லஹரி என்றால் மகிழ்ச்சியின் அலைகள் என்று பொருள். சௌந்தர்ய லஹரி என்றால் அழகின் அலைகள் என்று பொருள். மொத்தமாக 100 ஸ்லோகங்கள். ஸ்லோகங்கள் என்றாலும் மிக மிக அதி சக்தி வாய்ந்த மந்திரங்கள் இவை. முதல் 41 ஸ்லோகங்கள் ஆனந்த லஹரி என்றும், அடுத்து வரக்கூடிய 59 சுலோகங்கள் சௌந்தர்யலஹரி என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் யந்த்ரம், ஜெபத்தின் எண்ணிக்கை, நிவேதனம் செய்ய வேண்டிய பொருள்கள், இந்த மந்திரங்களின் பலன்கள் என்று உண்டு. அதாவது, பாக்யம் செய்தவர்கள் மட்டுமே இந்த விஷயத்தை பற்றி அறிய முடியும். ஆனந்த லகரியில் முதலாவது ஸ்லோகம், அதற்கான யந்த்ரம், அதற்கான பூஜை முறைகள் இவற்றைக் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். ஒரு ஆண் அல்லது பெண் இவர்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் திருமணத்தடை, கணவன் அல்லது மனைவி, இவர்கள் பிரிந்து வாழ்வது போன்ற பல பிரச்சனைகளுக்கும் தீர்வாக இந்த ஸ்லோகத்திற்குரிய எந்திரத்தை பூஜை செய்து ஸ்லோகத்தை ஜெபிக்கலாம். ஓம் நமசிவாய ! ஓம் பராசக்தியை நமஹ ! Om Nama Shivaya ! Om Parashakthiyai Namaha ! Lagari means waves. Ananda Lahari means waves of happiness. Soundarya Lahari means waves of beauty. 100 slokas in total. Although they are slokas, these are very, very powerful mantras. The first 41 slokas are called Ananda Lahari and the next 59 slokas are called Soundaryalahari. Each sloka has a yantra, number of prayers, objects to be offered, and benefits of these mantras. That is, only the lucky ones can know about this matter. The first slokam of Ananda Lakari, its yantra, and its puja methods can be seen in this post. A man or a woman can pray this slokam by worshiping this slokam for solving many problems like marriage obstacle, husband or wife, living apart. Om Nama Shivaya ! Om Parashakthiyai Namaha !