У нас вы можете посмотреть бесплатно Ummodu Nadakanumae | உம்மோடு நடக்கணுமே | Anish Samuel | Jenefa| или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Karthika penned, composed and Sung this song during a time of profound loss when she lost both her parents. Finding solace in her faith, she felt guided by the comforting presence of Jesus throughout. The song's storyline beautifully portrays how our desires are fulfilled in divine ways, while also emphasizing the importance of caring for our elderly parents. நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார். எரேமியா 1: 5 Produced -Trinity Media, Ooty Penned, Composed and Sung -Karthika Music Produced & Arranged -Anish Samuel, SA Gospel Production Additional Programming -Kishore Acoustic Guitar -Sam Jonathan Backing Vocals - Joel Jegan. Anish Samuel Alap -Joel Jegan Mix & Master-Jack Williams Direction & DOP- Isaac Nathaniel Screen Play -Arun Kumar Art Director -Reegan Direction Team -Anish Samuel , Christa, John Make Up & Styling -Sumi Production Team -Nishanth, John, Joseph, Manose Regan Title Design -Solomon Jakim Title Animation-Joseph Nathaniel Publicity Design -Akash Tirkey Video Featuring - Small Girl Ms.Hannah Alfreda Young Girl Ms. Jenefa Father Mr. Ravi Mother Mrs. Lydia Church Father Mr. Joel Jegan Doctor Ms.Rachel Jesus Mr.Nishanth Our Sincere Thanks to Ms. KARTHIKA Fr. ArulSwamy, St Theodore’s Sanatorium Mr. Abdul- A&A Cameras, Mr. Prashanth Sridhar, Chennai Rev. Sudhakar & Family Mr. Sandeep Immanuel and Family Mr. Kalai, Coonoor Mr. Gokul And Family, Ooty தாய் தந்தை பாசம் இல்லாமல் வளர்ந்த என்னை உம் பாசம் தந்து என்னை வளர்திரே தாய் தந்தை பாசம் இல்லாமல் வளர்ந்த என்னை உம் பாசம் தந்து என்னை வளர்திரே உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே உலகம் தரும் ஆசை எல்லாமே அழிந்துபோகும் உம்முடைய பாசம் என்றும் மாறாதய்யா உலகம் தரும் ஆசை எல்லாமே அழிந்துபோகும் உம்முடைய பாசம் என்றும் மாறாதய்யா தாய் காட்டும் பாசத்தை விட நீர் காட்டும் பாசம் என்னை விட்டு விலகாது ஐயா தாய் காட்டும் பாசத்தை விட நீர் காட்டும் பாசம் என்னை விட்டு விலகாது ஐயா உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே தாயின் கருவில் தெரிந்தவரே உம்மை போல யாரும் இல்லை தாயின் கருவில் தெரிந்தவரே உம்மை போல யாரும் இல்லை என் பெயரை சொல்லி அழைத்தவரே என்னோடு என்றும் இருப்பவரே என் பெயரை சொல்லி அழைத்தவரே என்னோடு என்றும் இருப்பவரே உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே என்னை தாங்கும் தந்தை நீரே என்னை தேற்றும் தாயும் நீரே என்னை தாங்கும் தந்தை நீரே என்னை தேற்றும் தாயும் நீரே என் வாழ்வின் துன்பத்தை இன்பமாய் மாற்றி காத்து நடத்துகிறீர் என் வாழ்வின் துன்பத்தை இன்பமாய் மாற்றி காத்து நடத்துகிறீர் உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே #tamilchristiansongs #tamilchristiansongslyrics #famouschristiansongsintamil #christavapadalgal #jesuspadal #tamilchristianworshipsongs #newtamilchristiansongs #tamilchristiansongslist #tamilworshipsongs #christiansongs #christiandevotionalsongs #jesusvideosongs #gospelmusic