У нас вы можете посмотреть бесплатно இன்னும் உடைகிறேன்| INNUM ODAIKIREN | AARONBALA | JACOB KEYS | NEW CHRISTIAN SONG 2025 8870800833 или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
இன்னும் உடைகிறேன் LYRICS TUNE & SONG AARONBALA இந்த ஊழியத்தை தாங்க விரும்பினால் GOOGLE PAY & PHONE PAY 8870800833 801410110018050 IFSC.BKID0008014 BALASUNDARAM BANK OF INDIA Music Production | Jacob (Yah Studios) Rhythm an percussion | Edwin Prabhu Guitars an Bass | Richard Flute | Aben Jotham Sarangi | Manonmani Vocal Processing | Sebastian All Vocals Recorded @ Oasis Studio by Prabhu Immanuel Mixing & Matering - Keerthivasan (RM sounds) Video credits production : Mission 1 Media For contact 9840601199 Director nd cinematography : Anni Jenittan Edit nd Di : VST SONG LYRICS இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன் உங்க கரத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன் - 2 குயவனே நீர் என்னை தொடணுமே உம் கரம் தினம் என் மேல் படணுமே -2 எவர்களால் மிதிக்கப்பட்டேனோ அவர்களால் மதிக்கப்பட்டேனே -2 - இன்னும் நீர் என்னை வனையும்போது பலமுறை கெட்டுப்போனேன் உம் கரம் பிடித்த பின்பும் வெகுதூரம் விட்டுப்போனேன் -2 மண் என்று தூக்கி ஏறியாமல் பொன் என்று கரத்தில் வைத்திரே -2 - இன்னும் உலகத்தின் பார்வையிலே நான் அழுக்காக இருந்தேன்னய்யா உந்தனின் பார்வையில் மட்டும் அழகாக தெரிந்தேன்னய்யா -2 அழுக்கென்று தூக்கி ஏறியாமல் அழகென்று அனைத்துகொண்டீரே -2 - இன்னும்