У нас вы можете посмотреть бесплатно 44. உதிர் உதிரான அரிசி உப்புமா & தக்காளி மசியல் Arisi / rice upma & tomato masiyal или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Arisi upma Serving size - 5 people Upma Rava preparation உப்மா ரவை செய்முறை ___________________________ Raw Rice பச்சை அரிசி - 5 cups Toor dal துவரம் பருப்பு - 1/2 cup Urad dal உளுத்தம் பருப்பு - 1/4 cup Pepper மிளகு - 1 TBLS Cumin seeds சீரகம் - 1 TBLS Arisi upma அரிசி உப்புமா ___________________________ Upma rava உப்மா ரவை - 2 cups Water தண்ணீர் - 5 cups ( 1 rava : 2.5 water) Sesame oil நல்லெண்ணெய் - 2 TBLS Ginger இஞ்சி - 1 inch Green chilli பச்சை மிளகாய் - 2 nos Grated coconut துருவிய தேங்காய் - 2 TBLS Red chilli சிகப்பு மிளகாய் - 1 no Mustard கடுகு - 1 TSP Urad dal உளுந்து - 1 TSP Chana dal கடலை பருப்பு - 1 TSP Asafoetida பெருங்காயம் - 2 pinch Salt உப்பு Cooking oil சமையல் எண்ணெய் - 1 TBLS Curry leaves கருவேப்பிலை - 1 string Tomato masiyal _______________ Tomato தக்காளி - 3 nos Moong dal பாசிப்பருப்பு - 4 TBLS Tamarind புளி - size of a lemon Asafoetida பெருங்காயம் - 2 pinch Green chilli பச்சை மிளகாய் - 1 no Curry leaves கருவேப்பிலை - 1 string Red chilli powder சிகப்பு மிளகாய் பொடி - 1/2 TSP Jaggery வெல்லம் - 1 TSP Salt Cooking oil சமையல் எண்ணெய் Mustard கடுகு - 1 TSP Urad dal உளுந்து - 1 TSP Arisi Upma, also known as Raw Rice Upma, is a delectable tiffin recipe perfect for vrat (fasting) days. Rich in carbohydrates and protein, it offers a fulfilling and nourishing option after long hours of fasting. In this video, I'll also show you how to make Thakkali Masiyal, which pairs wonderfully with Arisi Upma. You can enjoy Arisi Upma with sugar, idly milagai podi, coconut chutney, or gotsu. Let's learn how to make a soft and grainy textured Arisi Upma together! 🌾🍚 அரிசி உப்புமாவை பச்சை அரிசி அல்லது புழுங்கல் அரிசியில் செய்யலாம். அரிசி உப்புமா மாவு சத்து நிறைந்த உணவாக இருப்பதால் இது கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு நிரம்பும். இதோடு கடலை பருப்பு உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு சேர்க்கப்படுவதால் புரதச்சத்தும் கிடைக்கிறது. இது உபவாசம் இருப்பவர்கள் சாப்பிட உகந்த ஒன்று ஏனென்றால் அரிசியை பின்னம் செய்வதால் விரத நாட்களுக்கு உகந்ததாக முன்னோர் கூறியுள்ளனர். இதை சர்க்கரை, தோசை மிளகாய்ப்பொடி, தேங்காய் சட்னி, சாம்பார் கொட்சு போன்ற எவையேனும் ஒன்றுடன் சேர்த்து சாப்பிடலாம். சுவையும் மனமும் மிகுந்த சுலபமாக செரிக்க கூடிய சிற்றுண்டி வகைகளில் ஒன்று. விரதமல்லாத நாட்களில் வெங்காயமும் சேர்த்து செய்யலாம். இந்த வீடியோவில் உதிரி உதிரான அரிசி உப்மா செய்வதை பற்றி விளக்கமாக கூறியுள்ளேன் அனைவரும் இதை செய்து பார்த்து கமெண்ட்டில் உங்களுடைய கருத்துக்களை பதிவிடுங்கள் #arisiupma #takkalimasiyal