У нас вы можете посмотреть бесплатно ❤️வெண்டைக்காய் புளிக்குழம்பு | Tamil | Bhindi | Lady's finger | 😂👌👍 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
❤️வெண்டைக்காய் புளிக்குழம்பு உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது. Subscribe, Like, share pannunga. ❤️வழவழப்பான வெண்டைக்காயின் வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ❤️புற்றுநோயை தடுக்கலாம் வெண்டைக்காயை உணவில் சேர்த்து வர புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை 63 % வரை கட்டுப்படுத்தலாம். குறிப்பாக இவை மார்பக புற்று நோயின் அபாயத்தை பெருமளவு குறைக்கின்றன. ❤️கண்களுக்கு நல்லது வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் A கண்கள் மற்றும் அதன் நரம்புகளுக்கு அதிக நன்மைகளை தருகின்றன. ❤️கல்லீரலைப் பாதுகாக்கும் வெண்டைக்காயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து கல்லீரலின் செல்களை பாதுகாக்கின்றன. வெண்டைக்காயை உணவில் சேர்த்து வர கல்லீரல் சார்ந்த நோய்களை தடுக்கலாம். ❤️இதய நோய்களை தடுக்கலாம் உடலில் கொலஸ்ட்ராலின் அளவுகள் அதிகரிக்கும்பொழுது இதய நோய்களின் அபாயமும் கணிசமாக அதிகரிக்கின்றன. நார்ச்சத்து நிறைந்த வெண்டைக்காய் கெட்ட கொலஸ்ட்ராலின் உறிஞ்சுதலை குறைக்கிறது. fish fry - fish kuzhambu - dry fish fry - dry fish kuzhambu - mathi fish - vanjiram fish valai karuvadu - murungai keerai - kadyal - mullangi keerai poriyal thandu keerai kadyal - tamil samayal - tamil kitchen garam masala preparation - noolkol koottu - pudalangai kootttu ragi adai - cimbili - chicken - aappam - chicken kuruma green chicken - mint - chicken butter chicken - panneer butter masala