У нас вы можете посмотреть бесплатно இந்து கோவிலை ஆக்கிரமித்த கிறிஸ்துவர்கள்!! மோதிராவில் ஒளிந்துள்ள கிறிஸ்துவர்களின் ரகசியம்! или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel Facebook.............. / praveenmohantamil Instagram................ / praveenmohantamil Twitter...................... / p_m_tamil Email id - [email protected] என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan 00:00 - முன்னுரை 00:16 – சிலுவை அணிந்த இந்து சிற்பம் 00:52 – கிறிஸ்துவம் எப்படி வந்தது? 01:47 – இன்னொரு ஆதாரம் 03:01 – இந்துக் கோவிலில் சிலுவைகள் 05:08 – சிலுவையின் வரலாறு 06:42 - குகை ஓவியங்கள் 08:15 - முடிவுரை Hey guys, இன்னிக்கு நான் உங்களுக்கு சிலுவைய பத்தின ஒரு முக்கியமான Evidence-அ தான் காட்ட போறேன். அதாவது Christian சிலுவைகள் பழங்கால இந்து கோவில்ல இருக்குறத பத்தி நாம பாக்கலாம். Main chamber-ல ஒரு மூலைல இருக்கற, இந்த தூணுக்கு மேல ஒரு விசித்திரமான உருவத்த நாம பாக்கலாம், இந்த உருவம் அதோட கழுத்துல ஏதோ விசித்திரமான ஒன்ன மாட்டிருக்கு. ஆமாங்க, இது ஒரு சிலுவ தான். நான் உங்களுக்கு முடிஞ்சவரைக்கும் இந்த சிற்பத்த காட்ட Try பண்றேன். ஆனா இங்க ரொம்ப இருட்டாவும், Height -ஆவும் இருக்கு, அதனால ஓரளவுக்கு தான் நம்மளால அத பாக்க முடியுது. அதோட கழுத்துல இருக்கறத பாக்குறப்ப, இந்த காலத்து Christian’s கழுத்துல போட்டுட்டு இருக்க சிலுவ மாதிரியே இருக்குல்ல? இது பழங்காலத்துல Christianity (கிருஸ்துவ மதம்) இருந்ததுக்கான ஆதாரமா? குஜராத்ல இருக்க Modhera அப்படின்ற சூரிய கோவில்ல தான் நான் இந்த சிற்பத்த கண்டுபிடிச்சேன். இங்க இருக்க சிற்பங்கள பாக்குறப்பவே இது ஒரு இந்து கோவில் தான்னு தெளிவா தெரியுது, Modhera கோவில ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியே கட்டிட்டாங்கன்னு Archaeologists confirm பண்றாங்க. ஆனா கிறிஸ்துவ மதம் (Christianity) எப்போ இந்தியாவுக்கு வந்துச்சு? கிறிஸ்துவ மதம் (Christianity) கி.பி. 52-லயே இந்தியாவுக்கு வந்ததா Wikipedia-ல போட்டுருக்கு, அதாவது 2000 வருஷமா கிறிஸ்துவ மதம் (Christianity) இந்தியால இருக்குறதா சொல்றாங்க. ஆனா நெறய historians இத ஒத்துக்கல, Christianity-அ பதினஞ்சாவது நூற்றாண்டுல (15th century-ல), Europeans இந்தியாவுக்கு கொண்டு வந்ததா அவங்களாம் சொல்றாங்க, அதாவது வெறும் அறநூறு வருஷத்துக்கு முன்னாடி தான் வந்துச்சுன்னு சொல்றாங்க, ஆனா இந்த கோவில் அத விட ரொம்ப பழசு. ஆனா இது சிலுவையா தான் இருக்கும்-ன்றத்துல இன்னும் கூட எனக்கு திருப்தி வரல (நம்பிக்கை இல்ல). So நான் Modhera கோவில்ல இருக்க Museum -க்கு போறேன், அங்க வேற எதாச்சி Evidence கிடைக்குதான்னு பாக்குறேன், அதிர்ஷ்டவசமா நான் அத Correct -ஆ கண்டுபிடிச்சிட்டேன். இத பாக்குறதுக்கு அப்படியே Christian’s கழுத்துல போடுற சிலுவ மாதிரியே இருக்கு. இந்த மாறி ஒரு விஷயத்த பாக்குறது ரொம்பவே rare தான். இங்க என்ன இருக்குனு பாக்கலாம், இந்த உருவத்த (சிற்பத்த) Keechak -னு சொல்லுவாங்க. இத 11-வது நூற்றாண்டில (11th century-ல) செதுக்கிருக்காங்க, அதாவது இது 1000 வருஷம் பழமையான சிற்பம். இது உண்மையிலேயே கோவிலோட ஒரு Part -ஆ தான் இருந்திருக்கு, இருட்டான chamber-ல இன்னொரு தூண்ல இந்த சிலை இருந்திருக்கு, இது கொஞ்சம் உடைஞ்சதால, இத கொண்டு போய் Museum-ல வைச்சிட்டாங்க. உங்கள்ல சிலபேர் இந்த ஆதாரத்த பொய்னு கூட தைரியமா Reject பண்ணலாம். இன்னும் சிலபேர் இந்த சிலுவைய பிற்காலத்துல வாழ்ந்த Christian’s செத்துக்கிருக்கலாம்-ன்னு சொல்லுவாங்க, அவங்க மதத்த ஹிந்து மதத்துல பரப்புறதுக்காக அவங்க இத பண்ணிருந்துருக்கலாம், அதாவது பிரச்சாரம் பண்றதுக்காக கூட இருக்கலாம்-ன்னு சொல்லுவாங்க. அவங்க இத வச்சு பிரச்சாரம் பண்ணனும்ன்னு செதுக்கிருந்தாங்கன்னா, இத அவங்க ஒரு வெளிச்சமான இடத்துல எல்லாரும் பாக்குற மாறி தான் செதுக்கிருக்கணும். ஆனா அப்படி பண்ணாம, ஏன் இருட்டான, ஒரு மூலைல, யாரும் பாக்க முடியாத ஒரு உயரத்துல செதுக்குனாங்க? இந்த மாதிரியான ஆதாரத்த புரிஞ்சிக்கிறதும், decode பண்றதும் ரொம்பவே கஷ்டம். So, நெறய பேர் என்ன பண்ணுவாங்கன்னா, இத ஒரு தல பட்சமா பாத்து (bias) simple -ஆ ஒரு முடிவுக்கு வந்துருவாங்க. ஆனா Modhera -ல இருக்கற இந்த சூரிய கோவில் அப்பறம் இந்த சிலைகள்-லாம் ஒரு சில நூறாண்டுகள் மட்டுமே பழசு அப்படின்னு ஏதோ ஒரு வகைல compromise ஆச்சின்னா நாம என்ன பண்றது? வேற ஏதாச்சும் இந்து கோவில்ல இந்த மாதிரி சிலுவைய நாம பாத்துருக்கோமா? Modhera சூரிய கோவில்ல இருந்து 1200 மைல் தூரத்துல இருக்க இந்த சிகநாதர் கோவில்ல நான் இன்னொரு சிற்பத்த கண்டுபிடிச்சேன், இது ஒரு சிலுவையா? இங்க புடைச்சுட்டு இருக்கற rectangle இல்லனா, square shape-அ பாருங்க, அதுக்குள்ள இருக்கறது சிலுவைன்னு தெளிவா தெரியுது, இது அப்படியே Christian சிலுவை கூட ஒத்து போகுது. ஏன் இத இந்த பழமையான இந்து கோவில்ல செதுக்கிருக்காங்க? இந்த கோவில் குறைஞ்சது 1300 வருஷம் பழமையானது. ஐரோப்பியர்கள் (European conquerors) இந்தியாவுக்கு வரதுக்கு முன்னாடி இருந்தே இது இருந்துருக்கு. நீங்க இப்போ குழப்பமான ஒரு விஷயத்த deal பண்ண போறீங்க, ஒரு பக்கம் என்னடானா, வெற்றி பெற்ற ஐரோப்பியர்கள் மூலமா கிறிஸ்துவ மதம் கொஞ்சம் கொஞ்சமா இந்தியால பரவ ஆரம்பிச்சதுன்னுன்னும், எந்த ஒரு ஹிந்து கோவில்லயும் Christian symbol இல்லன்னும் Historians சொல்றாங்க. இன்னோரு side என்னடானா, சிலுவையோட உண்மையான ஆதாரத்த பழங்காலத்து இந்து கோவில்ல நான் காமிச்சுட்டு இருக்கேன். #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil